5/09/2009

உன் வாசம்!




மழைக்கு முன் மண் வாசம்.



உன் அடை மழை பேச்சுக்கு பின்



உன் வாசம்!

அடைமழை.....

உன் அடை மழை பேச்சுக்கு பின்


மழைத் துளியாய் கசிந்தது உன் நினைவுகள்.



5/08/2009

மழையை ரசிப்பது சுகம்!


மழையில் நின்று மழையை ரசிப்பது சுகம்!
செடி கொடிகளின் அடியில் நின்ற மழையின்

மிச்சத்தை ரசிப்பது அதைவிட சுகம்
உன்னைப்பற்றிய நினைவுகளைப் போல!