3/22/2010

தனி ஊசல்

பாட புத்தகத்தில் புரியாத தனி ஊசல் தத்துவம் 
உன் தோடு அசைவில் புரிந்தது.

3/21/2010

மிச்சம்

எல்லாம் பேசி முடித்த பின்பும் ஏதோ ஒன்று மிச்சம் இருக்கிறது நம்மிடம்.