இளந்திரையன்
Love yourself.....
12/19/2009
குறுந்தொகை
நான் உனக்கு அனுப்பிய குறுந்தகவல்கள்
யாவும் குறுந்தொகை என்றால்
நாம் பேசிய பேச்சுகள்....
பெருந்தொகையாக என் மொபைல் பில்லில்.
Newer Post
Older Post
Home