12/27/2009

சில்லரை பாக்கி



பக்கத்து இருக்கை குழந்தையின் சிரிப்பு


                                      பின்னோக்கி நகரும் மரங்கள்


                                      முன் இருக்கையின் மல்லிகைப்பூ வாசம்


                                      எதையும் ரசிக்க முடியவில்லை,


                                     "சில்லரை பாக்கி"
                                        -யாரோ சொன்னது