4/01/2013

தத்து பித்துவம்ஸ்

1) கல்யாணத்தை கால் கட்டு போடறதுனு சொல்றாங்களே...

காலை கட்டி போட்டுட்டா விழுந்து அடி பட்டிடாதா? இல்லை

கல்யாணம்ங்றது தடுக்கி விழறதுனு ஜாடை மாடையா சொல்றாங்களா?

2) ஆண்டவன் நமக்கு ஏன் ரெண்டு காது ஒரு வாய் குடுத்து இருக்கான் தெரியுமா?
.
.
.
.நெறைய கேட்கணும் கொஞ்சமா பேசணும்னு.
.
.
.


சரி, நெறைய கேட்கணும்னா ஏதாவது ஒரு வாய் நெறைய பேசித்தான ஆகணும்.