4/08/2013

நிஜமாகும் நிழல்கள்...

உனக்காக  காத்திருக்கும் மாலை வேளைகளில் 

நிழல்களோடு சேர்ந்து 
நீளமாகிக்கொண்டே போகிறது உன் மீதான காதல்.